இன்று நமது கல்லூரியில் 74வது சுதந்திரதினவிழா கொண்டாடப்பட்டது நமது கல்லூரியின் தலைவர் திரு.விசயராசன் நாடார் அவர்கள் தேசியக் கொடியேற்றி சிறப்புச் செய்தார் கல்லூரியின் செயலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி நாடார் மற்றும் பொருளாளர் திரு.அசோக்குமார் நாடார் கல்லூரியின் முதல்வர் முனைவர்.திரு.கணேசன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.