இன்று நமது கல்லூரியில் 74வது சுதந்திரதினவிழாவை முன்னிட்டு TN58 Bike riders club சார்பாக நமது கல்லூரி வளாகத்தினுள் 30 மரக்கன்றுகள் நடப்பட்டது .நமது கல்லூரியின் சார்பாக 45 மரக்கன்றுகள் நடப்பட்டது தலைவர் திரு.விசயராசன் நாடார் அவர்கள் கல்லூரியின் செயலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி நாடார் மற்றும் பொருளாளர் திரு.அசோக்குமார் நாடார் கல்லூரியின் முதல்வர் முனைவர்.திரு.கணேசன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
